திங்கள் கிழமை

முடிக்கப் படவேண்டிய
வீட்டுப் பாடங்கள்தாம்
பள்ளிப் பருவத்திலிருந்தே
திங்கள் கிழமையை
வெறுக்கக் கற்பித்தன !

எழுதியவர் : ஜி ராஜன் (31-Aug-15, 10:08 am)
பார்வை : 621

மேலே