காதலை தடுக்க தெரிந்த அவனுக்கு காற்றை தடுக்க முடியல

நான் என்னடா தவறு செய்தேன் உன்னை காதலித்ததை தவிர ..
கண் இருந்தும் என்னை காண மறுக்கிறாய். .
மறக்காமல் என்னை அழைக்கும் உன் அலைபேசியை அணைத்து விடுகிறாய் ...
உன் முகனூலை நான் பார்க்கதவாறு முடக்கி வைத்தாய் ..
உன் நினைவுகளை என்ன செய்ய போகிறாய்
உன்னால் தடுக்க முடியது
என் முச்சு காற்றை நீ சுவாசிப்பதையும் , மீண்டும் அது என்னுள் நூலைவதையும் ....
காதலை தடுக்க தெரிந்த உனக்கு இந்த கற்றை தடுக்க முடியாது ....