காலம் மாறினாலும்

காலம் மாறினாலும்
***************************
மகனை ஸ்கூல்பஸ்ஸில்
ஏற்றித் திரும்பிய மம்மியின் கவலை..
லஞ்சுக்குக் கொடுத்தனுப்பிய
ப்ரெட் சான்ட்விச் இன்றாவது
திரும்ப வரக் கூடாது !
காலம் மாறினாலும்
***************************
மகனை ஸ்கூல்பஸ்ஸில்
ஏற்றித் திரும்பிய மம்மியின் கவலை..
லஞ்சுக்குக் கொடுத்தனுப்பிய
ப்ரெட் சான்ட்விச் இன்றாவது
திரும்ப வரக் கூடாது !