ஆப்பு ஆறுமுகம்

என்னடா நம்ம பகுதி ஆறுமுகத்தோட பேரச் சொன்னா சின்னப பசங்ககூட யாரு அந்த ஆப்பு ஆறுமுகமான்னு சொல்லறாங்க. அந்த ஆளு ஏதாவது அரசியல் கட்சிலே சேந்திருக்காரா?

இல்லடா அந்த ஆறுமுகம் கெட்ட எண்ணம் உள்ள மனுசன். யார் எந்த நல்ல காரியத்தைச் செய்யப்போறாங்கன்னு தெரிஞ்சா ஒடனே அத எப்பிடியாவது கெடுத்திடுவார். நண்பர்களாக இருக்கறவங்க பகையாளிங்களா மாத்திடுவாரு. இப்பிடி ஆப்பு வச்சே பல குடுமபங்களக கெடுத்தவரு.

எழுதியவர் : மலர (2-Sep-15, 12:42 am)
பார்வை : 89

புதிய படைப்புகள்

மேலே