தனிமைக்கு விளக்கம் தருவாயோ

மனதின் எண்ணங்களெல்லாம்
கண்களின் வழியே
காற்றோடு பேசுகின்ற
மௌனமொழி
தான் "தனிமை".... !

எழுதியவர் : Dhamodharan (7-Sep-15, 12:00 pm)
பார்வை : 83

மேலே