நெஞ்சம் மறவதோ

நெஞ்சம் மறவதோ...
உன் நினைவும் அழியாதோ...

வெந்நீரில் மீன் போல
என் உள்ளம் துடிக்குதடி...
மழைநீரில் மணல்வீடாய்
என் உயிரும் கரையுதடி...

இரவில் உதிரம்
கண்ணீராய் உதிரும்...
தினமும் மரணம் - உன்
நினைவால் நிகழும்...

எழுதியவர் : சுரேஷ்க்ருஷ்ண (7-Sep-15, 9:24 pm)
சேர்த்தது : சுரேஷ் கிருஷ்ணா90
பார்வை : 279

மேலே