கோபுர தரிசனம்

கோபுர தரிசனம்
கோடி புண்ணியம்
என்பார்கள்
கோபுரத்தின் அருகில்
இருந்த
குருடனின்
ஏக்கம் தான்
கோடியாய்
தெரிந்தது
எனக்கு.......

எழுதியவர் : (26-May-11, 9:33 pm)
சேர்த்தது : renga
Tanglish : kopura tharisanam
பார்வை : 388

மேலே