என் காதல்...!

இது வரை நான் சொன்ன
வார்த்தைகளில் மட்டுமல்ல,
இன்னும்....!
நான்
சொல்லப் போகும்
வார்த்தைகள் மேலும்
காத்திருக்கிறது
என் காதல்...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jul-10, 3:27 pm)
பார்வை : 525

மேலே