புரட்சி

புரட்சி கவி பாடி..,
வந்தோம் .
இங்கு புரட்சிகள் .,
செய்திட நாம் ..,
விளைந்தோம் .

மானுட வாழ்க்கையை
பாட வந்தோம் .
மத பேதங்களை ..,
இங்கு ஒழிக்க ..,
வந்தோம் .

இணக்கமாய் வாழ்ந்திட ..,
வேண்டுகின்றோம் .

இன்னல் -களை ஒழித்து ..,
காட்டுகின்றோம் .
ஏற்ற தாழ்வுகளை ..,
களைந்திடுவோம் .

நாட்டின் முன்னேற்றத்தை ..,
கருத்தில் கொண்டிடுவோம் .

கத்தி கம்புகளை ..,
கண்டறிவோம் .

அதை அக்கினி தீயிலே ..,
இட்டிடுவோம் .

சத்தியம் ஒன்றை ..,
எடுத்திடுவோம் .

அதை அக்கினி .,
முன்னிலை உரைத்திடுவோம் .

பென்மையின் நிலைமையை ..,
உணர்ந்திடுவோம் .

எங்கள் ரத்தத்தில் ..,
யுத்தத்தை வென்றிடுவோம் .

நாட்டை காற்றாய்..,
இருந்து காத்திடுவோம் .

அவனியில் எங்கும் ..,
வளம் வருவோம் .

வந்தே மாதரம் என்றே ..,
முழங்கிடுவோம் .

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (13-Sep-15, 4:50 pm)
Tanglish : puratchi
பார்வை : 263

மேலே