ஏன் என்றால்

உன் நிழலை பார்த்ததில் எனக்கு கோபம் வருகின்றது...!
ஏன் என்றால்
உன் நிழல் என்னை விட அதிக நேரம் உன்னிடம் இருப்பதனால்....!

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jul-10, 3:38 pm)
Tanglish : aen endraal
பார்வை : 429

மேலே