ரசிப்பு

நெஞ்சின் பாரமும்,
கோபத்தின் வேகமும்,
கண்ணீரின் சோகமும்,
மனதின் வலிகளும்,
அழகாய் காட்டுவது
கவிதைகள் மட்டுமே

எழுதியவர் : இளங்கோவன் (15-Sep-15, 11:55 am)
சேர்த்தது : ராஜா
Tanglish : rasipu
பார்வை : 70

மேலே