யார் நீ
என் இதயத்தை
திருடியதால் - கள்வனா
கண் இமைப் போல
காப்பதால் - காவலனா
சில வருடங்கள் கூட
புன்னகையோடு என்
வருகைக்கு காத்திருப்பதால்
- காதலனா
என் இதயத்தை
திருடியதால் - கள்வனா
கண் இமைப் போல
காப்பதால் - காவலனா
சில வருடங்கள் கூட
புன்னகையோடு என்
வருகைக்கு காத்திருப்பதால்
- காதலனா