கனவு தான் மிஞ்சியது

கண்ணால் தோன்றிய காதலுக்கு .....
கண்ணுறு பட்டுவிட்டது .....
கண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....
கனவு தான் மிஞ்சியது .....
காதல் பிரியாத புதிராய் ....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 21

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (17-Sep-15, 10:13 am)
பார்வை : 105

மேலே