வாய்ப்பு

பிரிவுகள் சுகம்
உன் நினைவில் இருக்கா.....!!!
கண்ணீரும் மகிழ்ச்சி
உனக்கு என்று அழும் போது....!!!
காதல் சுகம்
தான் உன்னோடு
நான் சேர்ந்து வாழ்ந்து
தீராத காதலில் இருந்துவிட....!
வாய்ப்பு கேட்கிறேன் ......!!!

எழுதியவர் : kanchanab (21-Sep-15, 12:35 pm)
சேர்த்தது : kanchanaB
Tanglish : vaayppu
பார்வை : 283

மேலே