sinதனை 01

அந்தக் கோபம் யாரைச் சுட்டதோ இல்லையோ
எதிர் கோபம் நிச்சயம் உன்னைச் சுடலாம்
நம் நியாங்கள் ஏற்கப்படாமலேயே
எதிர் நியாங்கள் இயற்றப் பட்டிருக்கலாம்

நான் எனும் நீ எங்கும் பரவி வியாபிக்க முயலாமல்

நீ எனும் உனக்குள் இரு ....

---- முரளி

எழுதியவர் : முரளி (22-Sep-15, 9:37 pm)
பார்வை : 307

மேலே