காதல்

உன்னை கட்டி அணைப்பேன்
ஓயாமல் முத்தமிடுவேன்
ஒரு நிமிடம் கூட விட்டு பிரிய மாட்டேன்
உன்னையே சுற்றி சுற்றி வருவேன்
இறந்த பின் எதற்கு அச்சம்
என் ஆன்மாவிற்கு

எழுதியவர் : (25-Sep-15, 1:30 pm)
சேர்த்தது : சங்கீதா வ
Tanglish : kaadhal
பார்வை : 77

மேலே