மொட்டைகள்

" மொட்டைகள் "

மொட்டைகள் பழனியா திருப்பதியா என்றேன்

இரண்டுக்கும் தான்
எனக்கு திருப்பதி
மகளுக்கு பழனி என்றான்

கடவுளா அது...சரியான மயிரப்புடுங்கி என்றேன்

முரைத்தான் உள்ளத்தால் குரைத்தான் சென்றான்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (26-Sep-15, 8:08 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 124

மேலே