காரம்

அம்மியின் மேல்

குழவிக் கல் உருண்டு துடிக்கிறது

மசாலாவின் காரம் தாங்க முடியாமல்

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (27-Sep-15, 9:02 am)
Tanglish : kaaram
பார்வை : 72

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே