என் காதல்

என் வலது கண்ணில்
வடிகின்ற நீரில்
தெரிகின்றதா
என் இதயம்

புரிகின்றதா என் காதல்

எழுதியவர் : வேலு வேலு (28-Sep-15, 12:22 am)
Tanglish : en kaadhal
பார்வை : 218

மேலே