காத்திருந்தேன்
நாம் பார்த்த ,
அந்த நாள் முதல்,
உன் திருமணத்தின் முதல் நாள் இரவு வரை,
என்னுடன் நீ பகிர்த்து கொள்ளாத;
நிகழ்சிகளே கிடையாது,
மனமுடித்த அந்த நாள்;
உன் குரல் ஒலிககவில்லை,
முதல் வாரம் ; முதல் மாதம்;
முதல் ஆண்டு ,
என் மனம் துடித்தது,
ஒரு நாள் ஒரு பொழுது,
நிகழ்தது அந்த சம்பவம்,
அடுத்த நொடி உன் ஒலி ஒலித்தது
பலத்த குரலில்;
என் கல்லறையில்!!!!