தத்துப்பிள்ளை

இவள் அம்மா மாதிரி.
இவன் அப்பா மாதிரி.
.
அம்மா நான் யார் மாதிரிமா?
..............................
சொல்லுங்க அம்மா?
நீ எனக்கு சாமி மாதிரி.




எழுதியவர் : a suruleeswari (30-Sep-15, 8:25 pm)
பார்வை : 104

மேலே