நாளாயிற்று

மழை வந்து நாளாயிற்று
மண் மணம் வந்து நாளாயிற்று
பயிர் வளர்ந்து நாளாயிற்று
உழவன் வயிறு நிறைந்து நாளாயிற்று
பசுமை கண்டு நாளாயிற்று
பரிசல் கண்டு நாளாயிற்று
தவளைகள் சத்தம் கேட்கிறது
வருமோ மழை நாளை...

எழுதியவர் : rohini (1-Oct-15, 10:37 am)
Tanglish : naalayitru
பார்வை : 58

மேலே