சிகரேட்

நான் புகைப்பது சிகரேட் அல்ல
என் ஆயுள்

கொட்டுவது சாம்பல் அல்ல
என் அஸ்தி

வருவது புகை அல்ல
என் ஆவி

எல்லாம் தெரியும்
திருந்திக்கொள்ள நேரம் இல்லை

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (4-Oct-15, 8:14 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 92

மேலே