அழகு இல்லாத என் கவிதை

அழகு இல்லாத என் கவிதைகள்
என் வீட்டு குப்பைத்தொட்டி மட்டும் அறியும்

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (4-Oct-15, 9:18 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 75

மேலே