ஒத்திகை

உன்னிடம் காதல் சொல்ல ஓா் ஆயிரம் முறை ஒத்திகை பார்க்க நான் தயார்

ஆனால்

ஓத்திகை பார்க்க நீ என்னுடன் இல்லையே

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (4-Oct-15, 9:45 pm)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : othigai
பார்வை : 56

மேலே