திருட்டுப் பெண்ணே.

தென்றல் என்னை தீண்டாமல் செல்கிறது!
வெண்ணிலா ஒளி வீச மறுக்கிறது!
மலர்களும் சிரிக்க சிந்திக்கிறது!
என் திசைகளை திருடியவளே
நீ எங்கே சென்றாய்????

எழுதியவர் : நா.வளர்மதி. (1-Jun-11, 2:45 pm)
சேர்த்தது : N.valarmathi.
பார்வை : 319

மேலே