தனிமை கொடுமை அல்ல
" தனிமை கொடுமை அல்ல "
பிறப்பின் பொறுப்பு(அர்த்தம்)
தன்னை அறிதல்(உணர்தல்)
தன்னை மறந்தோர்க்குத் தான்
தனிமை எனும் நான் கொடுமையானது.
தன்னை அறிந்தவன் தரணி ஆள்வான்
தன்னை மறந்தவன் தவறி வீழ்வான்
தன்னை நான் என்று அழைக்க முடியாதவன் தான்
தரம் கெட்ட தரணி புகழ் இறைவன்
நாம் தான் நான்...ம் என் ஆது கடைப்போலி
வீழிய வலி ! வாழிய வளம்/பலம்/நலம் !! வளர்க மனிதநேயம் !!!