மூன்றாவது பிள்ளையின் பெயர்
காதல் சொன்ன ஐந்தாவது நிமிடத்தில்
நான் கேட்டேன் நம் முதல் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்றேன்
நீயோ யோசித்துக்கொண்டே இருந்தாய்
என்ன இவ்வளவு நேரம் யோசிக்கிறாய் என்றேன்
மூன்றாவது பிள்ளையின் பெயரை என்றாய்
காதல் சொன்ன ஐந்தாவது நிமிடத்தில்
நான் கேட்டேன் நம் முதல் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்றேன்
நீயோ யோசித்துக்கொண்டே இருந்தாய்
என்ன இவ்வளவு நேரம் யோசிக்கிறாய் என்றேன்
மூன்றாவது பிள்ளையின் பெயரை என்றாய்