என் இதயம்

கனத்த என் இதயம்
தினம் துடிப்பதை விட
உன்னை நினைப்பதையே
அதிகபடுத்தி கொண்டு
இருக்கிறது

சிநேகிதியே
உறுதியாகவும்
இறுதியாகவும்
கூறுகிறேன்........
♥என் இதயம்♥
மறித்து போயினும்
உன்னை மறந்து போகாது.....

எழுதியவர் : வேலு வேலு (11-Oct-15, 9:38 pm)
சேர்த்தது : பி.வேலுச்சாமி
Tanglish : en ithayam
பார்வை : 71

மேலே