மனிதன் மிருகமானான்
காட்டில்....
மிருகமாய்...
வாழ்ந்தவன்
பரிணமித்து,
வெளியேறினான்...
மனிதனானான்......!
மனிதனாய்
வாழ்ந்தவன்......
நகரமாக்க,
காட்டை அழித்தான்...
மீண்டும்
மிருகமானான்.....!!
காட்டில்....
மிருகமாய்...
வாழ்ந்தவன்
பரிணமித்து,
வெளியேறினான்...
மனிதனானான்......!
மனிதனாய்
வாழ்ந்தவன்......
நகரமாக்க,
காட்டை அழித்தான்...
மீண்டும்
மிருகமானான்.....!!