மாணவர் எழுச்சி நாள்
இந்த நாள்
மாணவர்களின்
எழுச்சி நாள்....
மாணவர்களுக்க்காகவும்,
பிறந்த நாட்டிர்க்ககவும்
தன வாழ்நாளை
அர்பணித்த
புனிதரின் பிறந்தநாள்...!
துணிவில்
கிருஷ்ணன் ஆகவும்
துயர் போக்குவதில்
முகமது நபியாகவும்
ஆசையில் புத்தராகவும்
பண்பிலே இயேசு நாதாரகவும்
உண்மையில்
தூய்மையான மனிதராகவும்
வாழ்ந்து கட்டிய
மகானின் பிறந்தநாள்...!
மாணவர்களின்
எதிர்காலமாவாக
திகழ்ந்தவர்
தேசத்தின்
உத்தம தலைவர்
இவர் மட்டுமே!
மாணவர்களை
சிந்திக்க வைத்தவர்
மக்களை காக்க நினைதவர்
தனெக்கென
நினைக்காமல்
தன வாழ்நாளை
அர்பணித்த
அண்ணலின்
அவதார திருநாள்!
.