அவளும்

யார் யாரோ என்னை நலம்
விசாரித்தனர் அவளும் விசாரித்தாள்
இன்னும் இருக்கிறாயா என்று....

எழுதியவர் : PAVANKUMAR (3-Jun-11, 9:22 am)
சேர்த்தது : PAVAN
Tanglish : avalum
பார்வை : 349

மேலே