வரிகள் கவிதை

*
சேலை மறைப்பில் பிரசவ வரிகள்
முகத்தில் என்றும் கவலை வரிகள்.
*
உன்னை உள்ளே வைத்துக் கொண்டு
வெளியே தேடுகிறேன் அப்பாவியாய்…!!
*
அனாவசியமாக பேசுவதை விட
அமைதியாக இருப்பதே சிறந்தது.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (16-Oct-15, 10:31 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 129

மேலே