சாதிகள் ...........
நகரங்களில்
ஒளிந்து கிடக்கின்றன....
கிராமங்களில்
வெளிப்படையாய் வெடிக்கின்றன..
பாரதியை பார்த்து கேட்கிறேன்
சாதிகள் இல்லையென்றால்
சாதி சான்றிதழ்கள் ஏன் ஐயா ??
~~தாகு
நகரங்களில்
ஒளிந்து கிடக்கின்றன....
கிராமங்களில்
வெளிப்படையாய் வெடிக்கின்றன..
பாரதியை பார்த்து கேட்கிறேன்
சாதிகள் இல்லையென்றால்
சாதி சான்றிதழ்கள் ஏன் ஐயா ??
~~தாகு