காதல் ஒரு தலை ராகம்

சனியன்
என்கிறாள்,

இதற்காகவாவது
அவளை அடிக்கடி

விடாமல் பிடிக்க வேண்டும்

எழுதியவர் : செல்வமணி (21-Oct-15, 11:52 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 92

மேலே