என் இதயம்

நீ தந்த காயங்கள்
வலிக்கிறது
அந்த வலிகளில் தான்
என் இதயம் துடிக்கிறது

எழுதியவர் : வேலு வேவலு (22-Oct-15, 1:23 am)
Tanglish : en ithayam
பார்வை : 388

மேலே