தூக்கமோ தூக்கம்

தூக்கம் தூக்கமா வருது... நான் கொஞ்சம் தூங்கிக்கலாமா?

என்ன இப்படி சொல்லீட்டிங்க! இது உங்க ஆபிஸு, உங்க கண்ணு, உங்க தூக்கம்.... நாங்கெல்லாம் டிஸ்டர்ப் பண்ணமாட்டோம்... நீங்களே அனுபவீங்க.. வாங்கிக்கட்டிக்கோங்க..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Oct-15, 9:40 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 171

சிறந்த நகைச்சுவைகள்

மேலே