கடலை குடிக்க சொல்லியிருப்பேன்
கடல் குடித்த
முனிவர்
என்பார்கள்
அகத்திய
மாமுனியை
அவர் மட்டும்
இன்று உயரோடு
இருந்திருந்தால்
மீண்டும்
ஒருமுறை
கடலை குடிக்க
சொல்லியிருப்பேன்
சுனாமி என்ற
பேரரக்கனை
அழிக்க.
நிஜாம்