அகங்காரம்

பிறந்தாலும் தூக்க வேண்டும் உன்னை
இறந்தாலும் தூக்க வேண்டும் உன்னை
இடைப்பட்ட காலத்தில் நடப்பதற்கு
ஏன் இந்த அகங்காரம்

எழுதியவர் : geetha (26-Oct-15, 7:22 pm)
சேர்த்தது : geetha balasubramanian
பார்வை : 88

மேலே