யாரையுமே நேசிக்காது ♥

உண்மையான அன்பை
எவ்வளவு வேண்டுமானாலும்
காயப் படுத்து ...!!
அது உன்னை
மறுபடியும் நேசிக்கும் ...♥
ஏமாற்றி விடாதே .. ♥
அது மறுபடியும்
யாரையுமே நேசிக்காது ...♥

+

கே இனியவன்
காதல் சோக கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (26-Oct-15, 8:28 pm)
பார்வை : 304

மேலே