தண்ணீர் - லிமெரிக்

குடிக்கத் தண்ணிக்கு ஓடுவோம் திக்கெட்டு
வடிக்கச் சோத்துக்கும் இனிவரும் இக்கட்டு
குடியானவன் வயத்துல அடிச்சு
ஏறி குளம் எல்லாம் பறிச்சு
முடிக்கத்தான் போறோம் நாளைநம் டிக்கெட்டு

--- முரளி

எழுதியவர் : முரளி (27-Oct-15, 9:34 am)
சேர்த்தது : முரளி
பார்வை : 111

மேலே