காதல்

காதலை வெறுப்பவர்களே! தயவு
செய்து காதலை பிரிக்காதீர்கள்..
காதல் என்பது பருவ வயதில்
மனசுக்குள் பூக்கும் ஒரு பூ.
அப்பூவை பறிக்கும் முன்
கொஞ்சம் யோசியிங்கள்.
அப்பூவை நம்பி எத்தனை
எத்தனை மொட்டுக்கள்
நந்தவனங்களில் காத்து
இருக்கின்றனவை என்று.

எழுதியவர் : (28-Oct-15, 12:20 am)
சேர்த்தது : அற்புதன்
Tanglish : kaadhal
பார்வை : 61

மேலே