என் கவி

சந்தம் எனக்கு சொந்தம்
அணி என் கவிதைக்கு அணி
என் கற்பனை தோட்டத்தில்
பூத்த மலர்களை பறித்து
பாமாலை சூடுகிறேன்
சூடி மகிழுங்கள்!!!

எழுதியவர் : (1-Nov-15, 9:16 pm)
சேர்த்தது : vishnugandhi
Tanglish : en kavi
பார்வை : 59

மேலே