பக்தியும் சாந்தியும்
பக்தியும் சாந்தியும்
**********************************************
பந்திகள் பலவிதம் பக்தியோ பரவசம்
சக்தியில் ஜோதிடம் சந்தியில் மானுடம்
மாந்திவந்து கட்டமிட சாந்திக்கு வீல்வியாம்
ஐந்தை அடக்கிவிட இவையெல்லாம் தேவயாமோ ?