பக்கத்தில் ஒரு பத்தினி பெண்
உன் பக்கத்தில்
ஒரு பத்தினி பெண்
அன்பாக தானிருக்கா
குடும்பத்து சுமைதாங்கி
கல்லுபோல
குடும்பத்தை சுமந்திருக்கா
தங்கத்தை உன்னிடமே
வைத்துக்கொண்டு
வெளியே நீ தேடுகின்றாய்
மூலம் பூசிய பித்தளையை
உன் பக்கத்தில்
ஒரு பத்தினி பெண்
அன்பாக தானிருக்கா
குடும்பத்து சுமைதாங்கி
கல்லுபோல
குடும்பத்தை சுமந்திருக்கா
தங்கத்தை உன்னிடமே
வைத்துக்கொண்டு
வெளியே நீ தேடுகின்றாய்
மூலம் பூசிய பித்தளையை