உன்னை காணாமல்


உன்னை காணாமல் மனசு திண்டாடுதே

உன் குரலை கேட்காமல் உள்ளம் பறிபோகுதே

என் உயிர் போகும் முன்னே

வந்து விடு என் கண்ணே

எழுதியவர் : rudhran (6-Jul-10, 2:30 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : unnai kanaamal
பார்வை : 630

மேலே