கொண்டாட்டம்

யாரும் என்னை
கொண்டாடவில்லை
எனக்கு நானே
கொண்டாடி மகிழ்கிறேன்
அநாதை சிறுவன்.

எழுதியவர் : கட்டுமாவடி கவி கண்மணி (15-Nov-15, 5:46 pm)
Tanglish : kondaattam
பார்வை : 93

மேலே