முள்ளிடை மலர்

காதல் திருமணம்
ஒரு
முள்ளிடை மலர்....

மலர் பறிக்க
முள் நீக்கும்
படலம்தான்
காதல் போராட்டம்....

நீ வென்றால்
உன்னிடம் மலர்....
நீ தோற்றால்,
உனக்கும்,
உன் காதலுக்கும்
"மலர் வளையம்"......

எழுதியவர் : ஆ. க. முருகன் (23-Nov-15, 7:59 pm)
சேர்த்தது : ஆ க முருகன்
பார்வை : 66

மேலே