காதல்

இதோ வருகிறேன்
என்று சென்றாய்...
இது வரை வரவில்லை...
விழிகளில் வடிந்து
கொண்டிருக்கும் என் கண்ணீருக்கு
அர்த்தம் நீ வருவாயா
என்பதில்லை....நீ இருக்கிறாயா
என்பது தான்...காத்திருக்கிறேன்
நீ விடும் மூச்சு
என்னை தீண்டி செல்ல....
இதோ வருகிறேன்
என்று சென்றாய்...
இது வரை வரவில்லை...
விழிகளில் வடிந்து
கொண்டிருக்கும் என் கண்ணீருக்கு
அர்த்தம் நீ வருவாயா
என்பதில்லை....நீ இருக்கிறாயா
என்பது தான்...காத்திருக்கிறேன்
நீ விடும் மூச்சு
என்னை தீண்டி செல்ல....