நிறம்

வலியின் நிறம் துடிப்பு ...
துடிப்பின் நிறம் கண்ணீர்...
கண்ணீரின் நிறம் அஹிம்சை....
அஹிம்சையின் நிறம் அமைதி....
அமைதியின் நிறம் மௌனம்....
மௌனத்தின் நிறம் தியானம்...
தியானத்தின் நிறம் தவம்....
தவத்தின் நிறம் பக்தி....
பக்தியின் நிறம் கருணை....
கருணையின் நிறம் கடவுள்....
கடவுளின் நிறம் அன்பு ....
அன்பின் நிறம் அன்னை ....
அன்னையின் நிறம் நீ ......!!

என்றும் ...என்றென்றும்...

எழுதியவர் : jeevan (25-Nov-15, 12:45 am)
Tanglish : niram
பார்வை : 138

மேலே